தொழில் முனைவோருக்கான நிதி மேலாண்மை ஒன்லைன் பாடத்தி

உங்களுடைய நிறுவனத்தின் நிதி மேலாண்மையை (Financial Management) செம்மையாக்க இந்த பாடத்திட்டம் உங்களுக்கு உதவும்.

Course Summary

தொழில் முனைவோருக்கான நிதி மேலாண்மை ஒன்லைன் பாடத்திட்டம்

என்னும் இந்த பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் தொழில் முனைவோராக இருந்தால், உங்களுக்கு உங்களுடைய தொழிலின் யுக்திகள் மற்றும் ரகசியங்கள் மட்டும் தெரிந்து இருந்தால் போதாது.

உங்கள் நிறுவனதின் நிதி மேலாண்மையிலும் உங்களுக்கு நிச்சயமாக புரிதல் வேண்டும். ஏன் என்றால், ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பல காரணிகள் தேவைப்படலாம் . ஆனால் தோல்வி என்பது வெறும் ஒரு காரணத்தால் எளிதாக உங்களை ஆக்ரமிக்கலாம். அது நீங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்தாமல் இருக்கும் பொழுது தான்.
நிதி மேலாணமையில் ஏற்தவறுகளை படும் தவறுகளால் பல வியாபார கூடங்கள் முடங்கியுள்ளன. அந்த விபரீதம் உந்துகளுடைய வியாபாரத்தை நெருங்க நீங்கள் சம்மதிக்க கூடாது.
அதற்கு தான் நீங்கள் நிதி மேலாண்மையை பற்றி அறிந்து இருக்க வேண்டும்.

Course Curriculum

CA N Raja Natarajan

I am a Chartered Accountant with tonnes of passion for teaching.

I teach Financial Management & Strategic Financial Management for Chartered Accountancy, Cost and Management Accountancy and Company Secretary students in Ernakulam, India. I also hold Post Graduate Diploma in Business Administration in Finance from Symbiosis, Pune and Bachelors in Commerce, from Loyola College, Chennai.

I worked in State Bank of India as Assistant Vice President - Credit for a period of four years after which i started my Chartered Accountancy Practice. During the stint in State Bank of India, I worked on credit proposals of Mid Corporate Units and gained good experience in Financial Analysis, Risk Assessment, Viability Study, Evaluating business models, Project Finance, Working Capital Management, etc.

I conduct work shops for Entrepreneurs, Chartered Accountancy / Cost and Management Accountancy Students on the topics like Project Finance, Credit Risk Assessment, Entrepreneurship Development, Finance for Non Finance Executives, etc.

I love teaching and i want fundamentals of accounting and finance to reach students and so i am here.

John Smith

Developer

Highly Recommended Course. Easy to Understand, Informative, Very Well Organized. The Course is Full of Practical and Valuable for Anyone who wants to Enhance their Skills. Really Enjoyed it. Thank you!!

Course Pricing

One time payment

$10 USD

  • One time payment with life time access

Buy Now